ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு அல்கொய்தா இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர், பாலஸ்தீன் உள்ளிட்ட முஸ்லிம் நிலங்களும் விடுதலை பெற வேண்டும் என்றும் அல்கொய்தா தெரிவித்துள்ளது.
AQ issued a statement and said that they congratulated T@lib@n and calls for liberation of Muslim lands including Kashmir.
#Muslim
#Kashmir
#Afghanistan